ஆட்சியர் அறிவுறுத்தல்

img

வேட்டுவபாளையம் குளத்துக்கு தண்ணீர் வர திட்ட அறிக்கை தயாரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  வட்டத்திற்கு உட்பட்ட வேலாயு தம்பாளையம் தடுப்பணையை சீர் செய்து வேட்டுவபாளையம் குளத்துக்கு நீர் வரவழைக்க விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கும் படி அதிகாரிகளுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழ னிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

;